Comedy Raja Kalakkal Rani: காமெடி நட்சத்திரங்களுடன் ஜோடி சேரும் சீரியல் பிரபலங்கள்

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஒவ்வொரு குக்குக்கும், கோமாளிக்கும் பெரிய ரசிகர் பட்டாளங்கள் உருவாகின.
கலக்கப்போவது யாரு, சாம்பியன்ஸ், கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், புதிய காமெடி நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.
.